Parisal 1st meet




Hi Friends,
As part of Parisal Kuzhu first meeting, we have bought the below listed stationary items to present students on behalf of Parisal Sevai kuzhu at Wholesale store by SaranvanaSaravanan Trichy SureshKumar A Annavi, Saranaya Meera and Diya Ar...

1. Note books – Ruled and un-ruled.                                          
2. College notebooks for Economic students
3. Ink pen – Camel
4. Ball point pen – Reynolds
5. Pencil
6. Scales
7. Erasers
8. Sharpeners
9. Box
10. Pouch
11. Ink- Bril





We have bought the below stationary items to present two group of students, one is above 5th standard and another one is below 5th standard , We have segregated two set of gift boxes which contains,
For Above 5th Std


1. Ink Pen
2. Ball-point Pen
3. Pencil
4. Scale
5. Eraser and Sharpener
For Below 5th Std
1. Pencil
2. Scale
3. Eraser and Sharpener
All Notebooks are presented to all Home students depending upon their classes.


Thank you Donor Muthumoorthy Pearlophony Varsha Ramya Raj Suresh Sowmiya Sowmi Saranya Natarajan Guru...
They are Donor of 1st met....
the balance amount of the 1st meet s 1230...
it carry to next meet ...
Thank you to the Remo Saravanan @Sowi Archana Suresh Kumar thy give contribution in home...
so with the balance amount of the 1st meet and the amount we got today totally 2760...

Thank you every who all come to hope   ........                                                                                  Misss you guyz who are nt be there today i got your msg and call.....
We really miss you...

i hope u all enjoy d day...
show ur intrst upto last...

Many queries and suggestion are come to us sure we keep this all in mind and we make all this correcction in our next meet......

அன்பு நண்பர்களே.....
பரிசல் சேவைக்குழு உறுப்பினர் சந்திப்பின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் கீழ்க்காணும் எழுது பொருட்கள், குழுவின் சார்பாக ஒரு மொத்த விற்பனை கடையில், சரவணன், சுரேஷ், சரண்யா மீரா, மற்றும் தியா ஆகியோரால் வாங்கப்பட்டது.... 
பொருட்கள் விபரம் பின்வருமாறு 
1 நோட்டு புத்தகங்கள் (கோடிட்டதும் ,கோடிடப்படாததும்)
2 கல்லூரி பொருளாதார மாணவ மாணவியருக்கான நோட்டு புத்தகங்கள் 
3 இங்க் பேனாக்கள் 
4 பால் பாயிண்ட் பேனாக்கள் 
5 ஸ்கேல் மற்றும் பென்சில்கள் 
6 ஷார்ப்னர் மற்றும் எரேசர்கள் 
7 எழுது பொருள் பெட்டிகள் மற்றும் பவுச்சுகள் 8 இங்க் பாட்டில்கள்


        பரிசல் சேவைக்குழுவின் சார்பாக வாங்கப்பட்ட பொருட்களின் விபரம் மேலே தரப்பட்டுள்ளது....செலவு செய்யப்பட்ட தொகையின் விபரங்கள் அனைத்தும் பரிசல் சேவைக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரியப்படுத்தப்ப் பட்டுள்ளது பரிசல் உறுப்பினர்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் , சந்தேகங்களுக்கும் பதிலளிக்க பரிசல் சேவைக்குழு கடமைப்பட்டிருக்கிறது.... எனவே... பரிசலின் நகர்வுகள் தொடர்பான கேள்விகள் உறுப்பினர்களிடம் இருக்குமெனில் உடனே தெரியப்படுத்தலாம்....




கீழ்க்காணும் மாணவ மாணவிகளுக்கான எழுது பொருட்கள் பரிசல் சேவைக்குழுவால் வாங்கப்பட்டது... 
மாணவ மாணவிகளை இரண்டு வகையாகப் பிரித்து ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பவர்களுக்கு 
1 இங்க் பேனா
1 ஸ்கேல் 
1 பால் பாயிணட் பேனா 
1 பென்சில்
1 ஷார்ப்னர் மற்றும் 1 எரேசர் அடங்கிய பெட்டியும்...
ஐந்தாம் வகுப்பிற்கு கீழ் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 
1 பென்சில்
1 ஸ்கேல் 
1 ஷார்ப்னர் மற்றும் 1 எரேசர் அடங்கிய பெட்டியும் பரிசல் சேவைக்குழுவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....


நோட்டுப்புத்தகங்கள் மாணவ மாணவிகள் படிக்கும் வகுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது...







சேவைக்குழுவின் முதல் சந்திப்பில் நன்கொடைகளை வழங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு பரிசலின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்....

முதல் சந்திப்பில் மாணவ மாணவியர்க்கு வழங்குவதற்காக வாங்கப்பட்ட பொருட்களுக்கான செலவு போக மீதமிருக்கும் தொகை ரூபாய் - 1230
இத தொகை பரிசலின் அடுத்த உறுப்பினர் சந்திப்பில் பயன்படுத்தப்படும்......

இந்த நேரத்தில் ஆசிரமத்திற்கு நன்கொடை வழங்கிய நண்பர்கள் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 
ஆசிரமத்திற்கு கிடைத்த நன்கொடை உள்பட கைவசமிருக்கும் மொத்த மீதித்தொகை ரூபாய் - 2760
நன்கொடையுடன் சேர்த்து நம்பிக்கையும் ஆதரவும் தந்த அத்தனை உள்ளங்களுக்கும் ஆயிரம்கோடி நன்றிகள்....

இந்த நாள் உங்களின் மனங்களிலும் சந்தோஷத்தை நிறைத்திருக்கும் என்றே நம்புகிறோம்..... உங்களின் இந்த ஆதரவை இறுதிவரை எதிர்பார்க்கிறோம்.....
நிகழ்வில் பங்கெடுக்க முடியாமல் அலைபேசி மூலமாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பியும் எங்களை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் பரிசலின் நன்றிகள்.....

முதல் சந்திப்பு குறித்த கருத்துக்களும் பாராட்டுக்களும் நிறைகுறைகளும் பரிந்துரைகளும் நிறையவே வந்திருக்கிறது... இனிவரும் சந்திப்புககளை குறைகளற்ற நேர்த்தியான சந்திப்பாய் மாற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம்.....

அன்புடன் 
பரிசல் சேவைக்குழு


Kindly follow us on

Facebook--->https://www.facebook.com/media/set/?set=a.631938713596265.1073741836.206421929481281&type=3

Google + --> 
https://plus.google.com/u/0/photos/117479307422831155231/albums/6095718856077034737

0 Comments